புத்தகங்கள்

புத்தகங்கள்

நடுநிலை மாணவர்களுக்குறியது

suffabook6

இதில் மாணவர்களின் வயதுக்கேற்ப அடிப்படை சட்டங்கள். கொள்கைகள். அம்ம ஜூஸ்வுவின் சில ஸூராக்களின் மொழி பெயர்ப்பும். அதன் சிறப்புமிக்க உபதேசங்களும் தரப்பட்டுள்ளன.

நடுநிலை பாடதிட்டம் மாணவிகளுக்குறியது

suffabook7

இதில் மாணவிகளின் வயதுக்கேற்ப அடிப்படை சட்டங்கள். கொள்கைகள். அம்ம ஜூஸ்வுவின் சில ஸூராக்களின் மொழி பெயர்ப்பும். அதன் சிறப்புமிக்க உபதேசங்களும் தரப்பட்டுள்ளன.

பருவமடைந்தோர் ஆண்கள் பாடதிட்டம்

suffabook8

இது இரண்டு ஆண்டு பாடதிட்டமாகும் இதில் ஆண்கள் சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்களும். கொள்கை. மற்றும் பயிற்சி பாடங்களும் தரப்பட்டுள்ளன.

பருவமடைந்தோர் பெண்கள் பாடதிட்டம்

suffabook9

இது மூன்று ஆண்டு பாடதிட்டமாகும் இதில் பெண்கள் சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்களும். கொள்கை. மற்றும் பயிற்சி பாடங்களும் தரப்பட்டுள்ளன.

கோடைகால பாடதிட்டம்

suffabook10

தீனுடைய கல்வியை கற்கும் வாய்ப்பே இல்லாத சிறார்களுக்கு விடுமுறை காலங்களில் மார்க்க கல்வியை கற்பிக்கும் வகையில் 30நாட்களுக்குறிய பாடங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

உண்மை நிகழ்வுகளும் அதன் படிப்பினைகளும்

suffabook11

இது ஐந்து பாகங்கள் கொண்டது. இதில் சிறார்களின் மனநிலைக்கேற்ப குர்ஆன். ஹதீஸில் வந்துள்ள. மற்றும் பெரியவர்களின் உண்மை சம்பவங்களை தொகுத்து வழங்கப்பட்டுள்ளன

ஐந்து நிமிட மத்ரஸா

suffabook12

இதில் திருக்குர்ஆன். ஹதீஸின் அடிப்படையில் தீனுடைய மிக முக்கியமான விஷயங்களை 10 தலைப்புகளாகவும். மாதம் வாரியாக படித்து பயன் பெறும் வகையிலும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

புனித குர்ஆன்

suffabook13

ஓதக்கூடியவர்களின் வசதிக்கேற்ப மிக்க தெளிவுடனும். அழகிய எழுத்து வடிவிலும். திருக்குர்ஆன் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அம்ம ஜூஸ்வு, ஐந்து ஜூஸ்வுகள், ஸூரா யாஸீன்

suffabook14

இவற்றை பார்த்து ஓதக்கூடிய பெரியவர்கள். சிறார்களின் வசதிக்கேற்ப மிக்க தெளிவுடனும். அழகிய எழுத்து வடிவிலும். அவை அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன.

திருக்குர்ஆனின் துாது

suffabook15

உம்மத்துக்க திருக்குர்ஆனின் செய்திகளை சுருக்கமான நேரத்தில் (10 நிமிடம்) ஒவ்வொரு ஜூஸ்வின் சில ஆயத்துகளுக்கு விரிவாக்கம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

முறைப்படுத்தப்பட்ட மக்தப்

suffabook16

இதில் மக்தபை முறைப்படுத்தப்பட்டதாக ஆக்குவதற்கான பாடத்திட்டம், கற்பிக்கும் முறை, நிர்வாகம், கண்காணிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை விரிவாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

புகாரீ ஷரீஃப்

suffabook17

இதில் ஏற்பட்டுள்ள அச்சுப்பிழைகளை சரி செய்து, அதை கணினி மூலமாக அழகு படுத்தி அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது.

ஜுமுஆ பேருரை

suffabook18

இதில் தற்கால சூழ்நிலைகளை கவனித்து, பல்வேறு தலைப்புகளின் கீழ், மிக இலகுவாக, எளிய அரபு நடையில், 50 பயான்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

மக்தப்களின் அவசியம்

suffabook19

இதில் சமுதாய அறிஞர்கள், பெரியோர்கள் மக்தப்களின் முக்கியத்துவம் குறித்து, பேசிய பயான்களை தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

ப்ரயில் அம்ம ஜுஸ்வு

suffabook20

அம்ம ஜுஸ்வு ப்ரயில் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ப்ரயில் குர்ஆன்

suffabook21

திருக்குர்ஆன் ப்ரயில் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு (ஹிஃபாஸத்)

suffabook22

இதில் மனிதர்களின் பாதுகாப்பிற்காக திருக்குர்ஆனின் ஆயத்துக்களும், நபியவர்களின் துஆகளும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

ஆயுள் கழா சார்ட்

suffabook23

இதில் கழா தொழுகையின் முறைகளும் அதன் அட்டவணையும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

கற்றல், கற்பித்தல்

suffabook24

இதில் எளிய நடையில், மிகக்குறைந்த நேரத்தில் தீனுடைய முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ளும் வகையில் பாடங்களாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.