முறைப்படுத்தப்பட்ட மக்தபை உருவாக்க ?

முறைப்படுத்தப்பட்ட மக்தபை உருவாக்க ?

முறைப்படுத்தப்பட்ட மக்தப்

நீங்கள் ஒரு முறைப்படுத்தப்பட்ட மக்தபை உருவாக்க நாடினால், முதல் கட்டாயமாக என்ன செய்ய வேண்டும்? அதற்கடுத்து என்ன செய்ய வேண்டும்? இவ்வாறு பத்து விஷயங்களையும் நன்கு புரிந்து கொண்ட பிறகே மக்தபை தொடங்க வேண்டும். இவ்வாறு செய்வதால், நமது மக்தப் வெகு சீக்கிரம் முறைப்படுத்தப்பட்ட மக்தபாக உருவாகிவிடும். இன்ஷா அல்லாஹ்.

முதல் பணி – சிந்தித்து முடிவெடுத்தல் மற்றும் உறுதி செய்தல்.

  • ஆர்வ மூட்டுதல்
  • முறைப்படுத்தப்பட்ட மக்தப்
  • மக்தபின் பொறுப்பாளர்

இரண்டாம் பணி – பாடத்திட்டத்தை விளங்குதல்

  • பாடத்திட்டத்தின் அவசியம்
  • தீனியாத் பாடத்திட்டம் எவ்வாறு உருவானது
  • தீனியாத் ஒரு அறக்கட்டளையாகும்
  • தீனியாத் பாடத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்
  • தீனியாத் பாடத்திட்டத்தின் அமைப்பு
  • தீனியாத் தொடக்கநிலை பாடத்திட்டத்தின் அமைப்பு
  • உண்மை நிகழ்வுகளும், அதன் படிப்பினைகளும்
  • இதர நூல்கள்

மூன்றாம் பணி – கற்பிக்கும் முறையை விளங்குதல்

  • கூட்டு கல்வி முறை
  • கூட்டு கல்விக்கு நான்கு விஷயங்கள் அவசியம்
  • ஆசிரியர் கவனத்திற்கு என்ற தலைப்பின் கீழ் சுட்டிக்காட்டப்பட்ட முறைப்படி கற்பித்தல்
  • பெற்றோர் கையொப்பம் முறை
  • வகுப்பு அமைத்தல்
  • உளவியல் கல்வியை அறிதல்

நான்காம் பணி – இடம் ஏற்பாடு செய்தல்

  • இடம் ஏற்பாடு செய்தல்
  • நல்ல சூழலை உண்டாக்குதல்
  • தீனியாத் உற்பத்தி பொருட்களை ஏற்பாடு செய்தல்

ஐந்தாம் பணி – ஆசிரியர் நியமனமும், பயிற்சி கொடுத்தலும்

  • நன்கு குர்ஆன் ஓதத் தெரிந்த ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்

ஆறாம் பணி – மாணவர்களை ஒன்று திரட்டுதல்

  • வசதிக்கேற்ப கல்வி நேரத்தை தேர்வு செய்தல்
  • மாதக் கட்டணத்தின் மூலமாக மக்தபை தானியங்கியாக ஆக்குதல்
  • பெற்றோர்களுக்கு அக்கறையை உண்டாக்குதல்

ஏழாம் பணி – சேர்க்கும் முறை

  • சேர்க்கும் முறையை உருவாக்குதல்
  • வயது மற்றும் திறமைக்கேற்ப சேர்த்தல்
  • பெண் பிள்ளைகளை சேர்க்கும் முறை
  • நுழைவு படிவம்
  • நுழைவு கட்டணம்

எட்டாம் பணி – சில முக்கிய பணிகள்

  • அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுக்கான விதிமுறைகள்
  • தேர்வு முடிவுக்கான நாளை குறிப்பிடுதல்
  • மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ், பரிசு கேடயம் அன்பளிப்பாக வழங்குதல்
  • ஆண்டு விழா மற்றும் போட்டிகள் நடத்துதல்
  • பெற்றோர் ஆசிரியர், மக்தப் பொறுப்பாளர்கள் சந்திப்பு

ஒன்பதாம் பணி – பாடத்திட்டம் கற்பிக்கும் முறை, நிர்வாக கண்காணிப்பு

  • மக்தபை கண்காணித்தல்
  • வருகை பதிவேடு
  • செயல்முறை பயிற்சி
  • மாதாந்திர வினாக்கள்
  • தொழுகை, வருகை, வராத்து, மற்றும் கட்டண அட்டவணை
  • உள்ளூர் பொறுப்பாளர் முறைப்படுத்தப்பட்ட மக்தபை நிறுவிட முயற்சி செய்வதுடன், மக்களிடம் ஆர்வத்தையும் உண்டாக்க வேண்டும்

பத்தாம் பணி – முறைப்படுத்தப்பட்ட மக்தபை நிறுவிட முயற்சி செய்தல்

  • முறைப்படுத்தப்பட்ட மக்தபை உண்டாக்க முயற்சி